பக்கம்:பாடுங்குயில்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படியாத பிள்ளை

多7~ タ_-1 % クで

议终

சொன்னபடி கேளாத பிள்ளை-பெற்ருல் தொடருவது தந்தைக்கு மாருத தொல்லை . முன்னுணர்ந்து பாராமல் அன்று-காதல் மூழ்கித் திளைத்தபயன் காணுகிருன் இன்று

படியென்று சொன்னலுங் குற்றம்-நல்ல பண்போடு நடவென்று சொன்ன லுங் குற்றம் முடிவென்ன தெரியாது நாளை-வாழ்வில் முன்னேற வழியேது படியாத காளை

ஊர்சுற்றி ஊர்சுற்றி வந்தால்-வாழ்வில் உண்டாகும் பயனென்ன பெற்றமனம் நொந்தால்? வேர்விட்ட ஆல்வற்றி நின்ருல்-தொங்கும் விழுதன்ருே தாங்கிப் பிடித்திடல் நன்ரும்

நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு-கல்வி நாடிப் படிக்காத வாழ்வன் ருே காடு? தோட்டத்தைப் பாழாக்கி நின்ருல்-ஊரார் துாற்றிப்ப Nத்துக்க தைப்பார்கள் கண்டால்

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/106&oldid=593981" இலிருந்து மீள்விக்கப்பட்டது