பக்கம்:பாடுங்குயில்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதுங்கள் புதுக்கவிதை

  • ーフーバイクa

அழகான கவியாக உருவாக்குவோம் அதேைல தமிழ்மாதை உயர்வாக்குவோம் விழலாக வரும்யாவும் எருவாக்குவோம் விளைவெல்லாம் பயணுகப் பயிராக்குவோம்

உரையான வரியெல்லாம் கவியாகுமோ? உருவில்லா ஒலியெல்லாம் மொழியாகுமோ? அரையான வரை கோடு கலையாகுமோ? அடிபாறை சிறிதானுல் சிலையாகுமோ?

மரபோடு வடிவங்கள் தடம்மாறில்ை மதியோடு மனமிங்குத் தடுமாறினல் பிறவேறு மொழி கூடும்வெறியேறினல் பிறழ்கின்ற உரையாவும் கவியாகுமோ?

உணர்வோடு கனவாகும் கருயாவுமே உருவாகி வடிவாகிற் கவியாகுமே துணிவோடு வடிவங்கள் கொலையாகுமேல் தொலையாத பழியாக உமக்காகுமே

122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/126&oldid=594001" இலிருந்து மீள்விக்கப்பட்டது