பக்கம்:பாடுங்குயில்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைக் காதலி

l タタ-a-フーバ

இன்பங்கள் சூழ்கின்ற போது-நெஞ்சை எட்டிப் பிடித்துக் களிப்பிக்கும் மாது

துன்பங்கள் வந்துற்றபோதும்-என்னைத்

தொட்டுப் பிடித்துக் களிப்பாளெப்போதும்

கலை மாதின் உள்ளமோ வெள்ளை-என்றன்

கலிதீர்க்க வந்தாடும் போதிலோர்பிள்ளை

அலமோதும் துன்பத்தில் 'தள்ளை-வஞ்சி

tஆசிரியத் தருகின்ற இன்பமோ கொள்ளை!

தனியாக நான்வைகும் வேளை-என்பால்

தாவிக் குதித்துச் சிரிட்பாள் அப் பாவை

இனிதாக வாய்த்துள்ள கோவை வாயால்

- ஈந்தாளே அவ்வின்பம் எந்நாளும் தேவை

கண்ணுக்குள் கண்ணுக நிற்பாள்-காதல்

காட்டாற்று வெள்ளத்தைக் கண்டேத விப்பாள்

பெண்ணுக்குள் ஒன்ருகி நிற்பேன்-ஆ ஆ

பேரின்பம் பேரின்பம் விண்ணுக்கும் அப்பால்

"தள்:னதாய், ! ஆப இய-குற்றம் நீங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/52&oldid=593920" இலிருந்து மீள்விக்கப்பட்டது