பக்கம்:பாடுங்குயில்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் கண்ட பலன்

ダーバの一スー

சாற்றுக் கரும்பது தோற்றுப் பிறக்கிடச்

சாற்றுகி ருன் கவிதை-வீட்டில்

சோற்றுப் பருக்கையை ஆக்கிப் படைத்திடச்

சுற்றுகி ருள் மனைவி

நூற்றுக் கொடுத்திடும் பாட்டுப் புனைந்துபல்

நூற்றினும் மேல் தருவான்-அந்தோ

'நேற்றுத் துவைத்தது மாற்றுத் துணியிலை"

நேரிழை யாள் பகர்வாள்

கண்டு வியந்திடக் கட்டி முடித்தனன்

கற்பனையால் மனையே-அந்தப் பெண்டு மயங்கிடப் பிள்ளை சுருண்டிடப்

பெற்றனன் சோ தனையே

உண்டு களித்திட ஊருக் களித்தனன்

ஒப்பறு பா வமுதே-அந்தத் தொண்டு மனத்தவன் கண்டு சுவைத்தது

தொல்லையின் வாழ் வதுவே

6 (3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/64&oldid=593933" இலிருந்து மீள்விக்கப்பட்டது