பக்கம்:பாடுங்குயில்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணிகர் வேலை கலப்படம்-இங்கே

வள்ள லில் கூடக் கலப்படம்

தோணிகள் எறுங் கலப்படம்-நாட்டின்

துயநல் மானம் புறப்படும்

நோய் மருந் தெல்லாங் கலப்படம் - வந்த

நோய்களும் எங்கே சரிப்படும்? காய் கனி கூடக் கலப்படம்-காவல்

காத்திடுஞ் சட்டங் கலப்படம்

!வேந்தியல் காரர் கலப்படம்-அன்னர் வீட்டினுள் சென்ருல் வெளிப்படும் மாந்தருக் கெல்லாம் வெளிப்படை-ஆல்ை

மாற்றிடத் தானே பொறுப்பிலை

தாயகப் பேரைக் கெடுத்திடின்-மீளாத்

தண்டனை தந்தால் சரிப்படும்

வாய்மொழிப் பேச்சா திருத்திடும்?-சொன் ல்ை

வஞ்சகர்க் கெங்கே புலப்படும்?

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SMSMSMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/67&oldid=593937" இலிருந்து மீள்விக்கப்பட்டது