பக்கம்:பாடுங்குயில்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையாம்! தொழிலாம்!

乙。ーリのーZ文で

திரைப்படம் என் ருெரு தொழிலாம்-மாதர் ம்றைப்பிடம் என்பதங் கிலையாம்! உருப்படு மாஎனிற் கலையாம்!-ஐயோ உரைத்திடின் மானமும் விலையாம்!

கடைத்தொழில் உண்டெனில் அதுதான்-காசு கிடைத்திடச் செய்வதும் அதுதான் ■ புடைத்தெடுத் தாலது உமிதான் - நெஞ்சைக் கெடுத்திடச் செய்திடும் மதுதான்

பதுக்கலைக் காட்டிடும் கதையாம்-அங்கே பிதுக்கிய மாதரின் சதைதான் புதுக்கலை என்ருெரு விதமாம்-பண்பைப் புதைத்திட வந்திடும் சதிதான்

நெறிப்படும் போக்கினில் இலையே-காம வெறிப்பட ஆக்கிடும் வலையே சரிப்படச் செய்பவர் இலையே-பண்பை முறித்திடச் செய்வதொர் கலையோ?

துணிந்திடும் மாதரும் உருள்வார்-கட்டிப் பிணைந்தவர் போதையில் புரள்வார்

அணைந்திடில் தான் புகழ் வருமாம்-அந்தோ!

அணேந்தது பெண்மையும் பொருளால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/68&oldid=593938" இலிருந்து மீள்விக்கப்பட்டது