பக்கம்:பாடுங்குயில்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் துதிரை

●ーlcーフく「

o 옷

திரைப்பட மாவுன் வழிகாட்டி-பேழ்வாய்த்

திமிங்கில மாவுன் படகோட்டி?

நரிக்குண மாஇத் திருநாட்டில்-விட்டால்

நடைப்பின மாக்கும் குழிகாட்டி

உருப்படி மாற்ற வழிகாட்டும்-வேண்ட்ா

ஒப்பனை செய்ய வழிகாட்டும்

உருப்பட வாநல் வழிகாட்டும்?-பண்பை

ஒழித்திட வன்ருே வழிகாட்டும்!

  • +. Fl * To -> * in நிலைத்திடு மாt மண் பரியாற்றில்?-நீந்த

நினைத்தன யாயின் தடுமாற்றம் உலர்த்திய மீனைப் புனலாற்றில்-விட்டால் உயிர்த்தெழு மென்ரு அதையேற்ருய்?

கவர்ச்சியில் ஓங்குங் கலைகாட்டி-உன்னைக்

கவிழ்த்திடப் பார்க்கும் வலே நீட்டி

தவிர்த்திடு தோழா! மனையாட்டி-போலத்

தலைப்படு வாளா வில்ை யாட்டி?

  • ੇ துவ :ே- பெரிய வாய்

'மண்பரி-மண்குதிரை

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/72&oldid=593942" இலிருந்து மீள்விக்கப்பட்டது