பக்கம்:பாடுங்குயில்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுதான் அவர் வேலை

ു-9-197e

இதுதானடி அவர்வேலை-என்னை ஏறிட்டும் பார்ப்பதில்லை அந்தக் காளை

- இதுதான்

பொதுவான உலகொன்று வேண்டுமாம் அங்குப் பொருள்யாவும் சமமாக வேண்டுமாம் தோழி

-இதுதான்

அரங்கேறிப் பேசுங்கால் அயராத அருவி அவர்பேச்சில் மயங்காத பேரில்லை உருகி உறங்காத விழியோடு புரள்வேனை மருவி ஒருபேச்சுப் பேசத்தான் பொழுதில்லை அறிநீ

-இதுதான்

வாழ்வுக்கு வழிகாட்டுங் கவிமாலை தொடுப்பார் வறியோர்தம் துயரங்கள் கண்டுள்ளந் துடிப்பார் தாழ்வுக்குப் பலியானேர் கண்ணிரைத் துடைப்பார் தமியாளின் விழிநீரைக் காணுமல் நடப்பார்

-இதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/75&oldid=593946" இலிருந்து மீள்விக்கப்பட்டது