பக்கம்:பாடுங்குயில்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடக் காரன்

2& 〜?〜バイク&

ஒடத்தான் வந்தான் அன்று-விழி ஒரத்தால் பார்த்தான் நின்று

-ஒடத்தான் சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்

-ஒடத்தான் ஒடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஒடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்

Ho -ஒடத்தான்

வேகத்தால் ஒடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்

-ஒடத்தான் தீரத்தான் தந்தான் முல்லை-கலி, தீரத்தான் வந்தான் இல்லை 1. ஒரத்தான் நேரம் இல்லை-ஆற்றின் ஒரத்தான் வரவே இல்லை

-ஒடத்தான்

- -- -

! ஒரத்தான்-ஒர்ந்து பார்க்கத்தான்.

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/76&oldid=593947" இலிருந்து மீள்விக்கப்பட்டது