பக்கம்:பாடுங்குயில்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடகம்

2.7〜チー79っa

உலகம் ஒரு நாடகம்-அதில் ஒவ்வொரு மனிதனும் போடுவள் வேடம்

-உலகம்

நிலவிய அரங்கம் இல்லாமல் நடிப்பான் -- நினைப்பதை முடித்திடச் சுரங்களும் பிடிப்பான்

-உலகம் இரவினில் போடும் எழில்மிகு வேடம் எதுதான் காணும் பகல்வரும் போது? பொருள் வரும் வேளை உறவுகள் கூடும் போனபின் எங்கோ புகுந்திட ஓடும்

-உலகம்

தாளமும் உண்டு மேளமும் உண்டு. தாந்திமி தோமென ஆடலும் உண்டு வேளைகள் கண்டு பாடலும் உண்டு விடிந்ததும். ஒடும் கிடைத்தது கொண்டு

-உலகம் 'சொல்லதில் வேந்தன் நடித்திடும் போது சொன்னதைத் தாண்டும் திரைவிழும் போது நல்லவன் மாந்தன் கதிர்வரும் போது நாயினும் கீழாம் அதுவிழும் போது

-உலகம் அரங்கினில் நின்ருல் அவைெரு பாரி அதன் பின் என்ருல் படு “முல்லை மாறி இரங்கிடச் செய்வான் இனியவை கூறி ஏய்த்தபின் செல்வான் பிறர்நலம் வாரி

-உலகம்

“নেচনেলচনক விேந்தின் == அரிச்சந்திரன். *@iు மாறி. இயல்பு கெட்டவன்.

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/81&oldid=593953" இலிருந்து மீள்விக்கப்பட்டது