பக்கம்:பாடுங்குயில்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நேரம்

2ろ〜ーア〜??スと

இதுதான் நல்ல நேரம்-சோம்பி இருந்திடின் தம்பி துயர்வந்து சேரும்

-இதுதான் எதுதான் இருப்பினும் இடர்தான் தடுப்பினும் புது நாள் படைத்திடப் புலியே புறப்படு

-இதுதான் இளமையை வீணே செலவிடல் நன்ருே? இதுபோல் பருவம் இனிமேல் என்ருே? வளமையைக் கல்வி வழங்கிடும் நன்றே வளர்ந்தால் நின்னே வாழ்த்திடு மன்றே

-இதுதான்

வைகறை ஒன்றே கற்றிடத் தோது வாய்ப்பிதை விட்டால் வந்திடும் தீது வைகலும் சென்றே பள்ளியில் ஒது வாய்மொழி கேட்டால் வெற்றிதப் பாது

- இதுதான்

81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/85&oldid=593958" இலிருந்து மீள்விக்கப்பட்டது