பக்கம்:பாடுங்குயில்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் காதலி

/_ちすべ/2〜 /今フ必

அவள்தான் எனக்குக் காதலி-என் ஆவியில் மெய்யில் நடமிடும் மாதவி

-அவள்

எழுத்தென்னும் மலரெடுப்பாள் எழிலாகத் தொடைமுடிப்பாள் கழுத்தில்அசை படநடப்பாள் காலடியில் சீர்படைப்பாள் o

- அவள்

தலைமயங்கச் சுவைகொடுப்பாள் தளையுண்டு தவங்கிடப்பாள் கலைவிளங்க என அணைப்பு:ாள்

கனவுலகை வரவழைப்பாள்

-அவள்

  • பாவாடை அணிந்திருப்பாள்

பயிர்போல விளைந்திருப்பாள்

நாவாரக் கனிந்திருப்பாள் நான் பாட மகிழ்ந்திருப்பாள்

- அவள்

I_I fT#ITTTIl L = பா-ஆடை

== IF o so ■ Ag gAAMJMA eieSJSAAAAAAS SAAAAATAAA AAAA SAAAAA AAAA eeM

Fo سیاسی ۱ راه اصه می G مشی یا نگا ـه كاتونکی نیای قلعه حمام سامی یا

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/86&oldid=593959" இலிருந்து மீள்விக்கப்பட்டது