பக்கம்:பாடுங்குயில்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளொரு காவியம்

バ5ーl/ールのイつの。

அவளொரு புதிய காவியம்-என்றும் அவள்தான் எனக்குயி ரோவியம்

-அவள் கவரும் படியொரு நடையழகு-நெள் சில் கலந்தே சுவைதரும் மொழியழகு-கொண்ட

- -அவள் கைவளை சிலம்புடன் சந்தங்கள் காட்டும் காதொடு தோள்கள் அணிநலங் கூட்டும் மெய்யெழில் வாயிதழ் வண்ணங்கள் சேர்க்கும் மெல்லிய அவள் குரல் இன்னிசை வார்க் கும்

- - அவள் கருவிழி ஓரங் காதலைக் கண்டேன் கனியிதழ் ஒரம் நகைஎழில் கண்டேன் சுருள்குழல் மலரொடு தோள்களி ரண்டும் சுமந்திடும் இடைதனில் அவலமுங் கண்டேன்

  • -அவள பால்மொழி ஊடலில் வெகுளியைக் கண்டேன் பணிந்தபின் கூடலில் மருட்கையைக் கண்டேன் நால்வகைக் குணங்களுள் அச்சமுங் கண்டேன் நானும் பொழுதொரு நாடகம் கண்டேன்

-அவள் பயிலும் பொழுதோ நடுஇர வாகும் பாலும் பழமும் சரிநிகராகும் துயிலும் பொழுதோ ஒருசிறி தாகும் தொடரும் சுவையோ மிகப்பெரி தாகும்

______ -அவள்

_ --

JK AMS AAAAA AAAA AAMJSTAAA AAAASAAAA مرگی یکدسر وی را تایید صحصP}}

YMAA MMA AYeAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAAS MMMS

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/87&oldid=593961" இலிருந்து மீள்விக்கப்பட்டது