பக்கம்:பாடுங்குயில்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் பாடத் த்டையா?

プ ク・ババ・7今2é ・

ہی۲لع.

F:

தமிழே உன் புகழ்பாட வாழ்வெடுத்தேன்-ஆசை தணியாமல் இசைகூட்ட யாழெடுத்தேன்

-தமிழே

இமைமூடும் விழியாலே எதுகாண முடியும்? எழில்யாழை உறைமூடின் எதுபாட இயலும்?

== -தமிழே

நரம்பேழும் நலமாக முறுக்கேற வைத்தேன்-நீ நரம்போடு விளையாடும் விரல்சோர வைத்தாய் திறம்பா டி உயிர்வாழுங் குறியோடு நின்றேன்-நீ திரும்பாமல் முகங்கோடிச் சிலையாக நின் ருய்

-தமிழே சுமையாகத் துயர்வந்தே எனமோதல் முறையா? சுரம்பாடும் நரம் பொன்று பகையாதல் சரியா? எமையாளுந் தமிழேஉன் புகழ்பாடத் தடையா? இரங்காமல் இருக்கின்ருய் இதுதான் உன் விைேடயா?

-த மிே {P

ن

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/89&oldid=593963" இலிருந்து மீள்விக்கப்பட்டது