பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்குயில் வேதநாயகர் 15 தான் வெளிப்படும். இவர்தம் காலத்திலே வாழ்ந்த மக்களுக்கேற்பப் பல அறநெறிகளையமைத்துப் பாடல்களைப் பாடிவைத்தார். இச் சமயத்தில் மகாவித்துவான் மீட்ைசி சுந்தரனரும் உடனிருந்தால் பேருதவியாக இருக் குமே என்று இவர் கருதினர்; அதனல் மகாவித் துவான் அவர்களும் சீகாழியில் தங்குவதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தார். அடிக்கடி வேத நாயகரும் மகாவித்துவான் அவர்களும் கூடி, அற நெறிப் பாடல்களைப்பற்றியே பேசிக்கொண்டிருப் பார்கள். பத்தொன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்த மக்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற வகையில், உயர்ந்த நெறிகளைப் புகட்டுகின்ற நானுாறு பாடல் களை இவர் பாடி முடித்தார்; அந் நூலுக்கு நீதிநூல்' என்று பெயரிட்டார். மகாவித்துவான் மீனட்சி சுந்தரனர் இந் நூலைப் படித்து மகிழ்ந்து, பாராட்டுக் கவி பாடித் தந்தார். இவ்வாறு வேதநாயகர் நீதி மன்றத்தில் நாயகராக விளங்கியதோடு, மிகச் சிறந்த நீதிநூலுக்கும் நாயகராகி, நீதிநாயகர் என்று அனைவரும் பாராட்டும்வண்ணம் வாழ்ந்து வந்தார். மாயூர வாழ்க்கை இவ் வா று வாழ்ந்துவரும் நாளில் மகா வித்துவான் மீளுட்சிகந்தரஞர் மாயூரத்திற்குச் சென்று தங்க நேர்ந்தது. அவரைப் பிரிந்த வேத நாயகர், நல்ல நண்பரை விட்டுப் பிரிந்திருக்க நேர்ந்ததே என்று வருந்தியிருந்தார். பிரிவால்