உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14і எனதுளம் பூத்த(து) இசைத்தமிழ்ப் பாடல் இதிற்பிழை கண்டாற் பொறுப்பீரே! மனமகிழ் வோடு வணங்கினன்; வாணி மகனென ஏற்றுக் களிப்பீரே! சித்திரைச் செல்வி’ (பண்ணத்தி-எடுப்பு) |ಿ? சித்திரைச் செல்வியே! வருக!-எங்கள் செந்தமிழ்ச் செல்வியே! வருக! (தொடுப்பு) இத்தரை செழிக்க இன்ப வளங்கொழிக்கப் | Wh புத்தம் ாண்டின் பொன்மகளே! முன்மகளே புதித புதில் I+. င္ဆိုႏိုင္တို႔ ́வருக! o % (முடிப்பு) - வானில் மழைசிறக்க மனமலர் தேன்சுரக்கக் கூன்மலைச் சாரல் எங்கும் குயிலின் இசைபரக்க மானினை கண்டு கண்டு மயிலிணை அடிபெயர்க்க ஏனல் கிளியோட்டும் கன்னியர் இசைமீட்ட நன்செய் பழுத்திருக்கப் புன்செய் விளைந்திருக்க நன்னீர்ப் பரப்பெங்கும் பொன்பூத் தழகுசெய்ய மின்னல் இடைநல்லார் மெல்யாழ் இசைபயிலக் கன்னல் மொழிச்சிறுவர் காவிய விருந்துாட்ட எல்லாரும் ஒன்றென்னும் எண்ண விரிவுவர் நல்லோர்கள் வல்லோர்கள் நாட்டுக் குழைத்துவர பல்வளங்கள் ஒங்கப் பண்பு சிறந்துவர செல்வம் கொழிக்கத் திருநாடு மேன்மையுற