பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் தலைமையில் நிகழ்ந்த பாவரங்குகளில் பாடியவரும் பொருளும் 10. நானிலம் பாடியவர் : தனசேகரன், புலவர் தீனதயாளன், குல சேகரன், இரா. வேங்கடபதி, சாம்பசிவன், அன்புநிலவன், பி.ஏ., பி.டி., அரியரன், புலவர் கலியமூர்த்தி, கவிதைதாசன், சம்புகேசுவரன், அப்பாசாமி, தெய்வநாயகம், முத்துக்குமார சாமி, புலவர் பட்டாபிராமன், கோவிந்தராசன், பாரி தாசன். பொருள் : காதல், உணர்தல், அறிதல், களித்தல், ஓதல், வாழ்தல், உழுதல், காத்தல், இரங்கல், ஈதல், பணிதல், தொழுதல், நாணல், கடிதல், துறத்தல், பொருதல். 14. தமிழன் பாடியவர் முருகு சுந்தரம். எம்.ஏ., செல்வி சுவாலா தேவிதாசன், குடியரசு, த. புருடோத்தமன், மணிமொழி, புலமைப்பித்தன், புலவர் பாலசுந்ததும், சாரணபாஸ்கரன், புலவர் இளஞ்செழியன். - பொருள் : மன்னன், இல்லாளன், துறவி, வீரன், உழவன், கலைஞன், அறிஞன், புலவன், வணிகன், அமைச்சன். 16, பாரதியும் பாரதிதாசனும் . பாடியவர்: நக்கீரன், செயராமன், செல்வி தம்பி கிளாரிசு, கவிநாரா, செவ்வேள். - பொருள்: ஆசிரியர், தமிழ், மகளிர், தொழிலாளர், புரட்சி.