உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 20. பாவேந்தர் பாடியவர் : இராயப்பன், தனிமகன், கவிதைதாசன், தியாகராசன், கலையழகன். r: பொருள் : காதல், வீரம், இயற்கை, எழுச்சி, உணர்ச்சி. 22. தொல்லே களையும் தோழன் பாடியவர் : சித்தன், வை. சுப்பிரமணியன், அரங்க நாதன், புதுவைச் செல்வம், இராமலிங்கம். பொருள் : ஒரு குறள் நிகழ்ச்சி. 24. 'அன்பின் வழியது உயிர்நிலை பாடியவர் : திருமுருகன், கிருட்டிணராசா, வித்துவான், கவிஞர் பா. முத்து, ம. லெ. தங்கப்பா, தமிழேந்தியார். பொருள் : அன்பின் வழியது உயிர்நிலை. 27. இராவணன் விழா - பாடியவர் : புலமைப்பித்தன், குடியரசு, மணிமுடிச் சோழன், காவிரிநாடன், புதுவைச் செல்வம், புதுவை அருணன், புகழேந்தி. பொருள் : சீதை, இராமன், பரதன், கம்பன், இராவணன், அனுமான், வாலி. 29. விதையும் விளைச்சலும் பாடியவர் : டாக்டர் தமிழண்ணல், காரை அலி, அப்துல் ரகுமான், நடாதுார் நம்பி. பொருள்: கழனியும் உழவும், விதையும் நாற்றும், நடவும் உரமும், நீரும் பயனும். 5. அண்ணுமலைப் பல்கலைக் கழகம், 11. புதியதோர் உலகு செய்வோம்-இவ்விரு பாவரங்குகளிலும் பாடியவர், பொருள் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. கவிஞரேறு, பாடியவர் பற்றியும், பாடிய பொருள் பற்றியும் முன்னுரையாகவும் பின்னுரையாகவும் பாடிய பாடல்கள் இதில் இடம் பெறவில்லை.