பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 உழத்தி ! ஆழஉழு; ஆழ உழு மச்சானே!-நெல் அப்பத்தான் பச்சை கொள்ளும் மச்சானே! உழவன் : நிழலிரு நிழலிரு.பொன்னத்தா-ந் நின்றிருந்து வ்ேலேயைப்பார் பொன்னத்தா! 15 (நாற்சீர் இரட்டை) உழத்தி : அரிஎடுத்து நெல்லடிக்கும் ஆம்பளே சிங்கம்!-கால அகட்டிவச்சி நீட்டியடி ஆம்பளே சிங்கம்! இரையாதே முதல்சிதறும் ஆம்பளே சிங்கம்!-அதை எண்ணிப்பார்த்து நல்லாஅடி ஆம்பளே சிங்கம்! 16 உழவன் : - அள்ளிஅள்ளிக் கொடுத்துவாடி பொம்பளே சிங்கம்!-கை ஆட்டி நீட்டிக் குலுக்கிடாதே பொம்பளே சிங்கம்! வள்ளியம்மா கொடுப்பதைப்பார் பொம்பளே சிங்கம்!-அந்த வரிசையிலே எடுத்துப்போடு பொம்பளே சிங்கம்! 17 உழத்தி : . பொதிஏறப் பொதிஏற ஆம்பளே சிங்கம்!-நீ பொறுமையாக அடிக்கவேண்டும் ஆம்பளே சிங்கம்! மிதிக்காதே நெல்சரியும் ஆம்பளே சிங்கம்!-நீ . வேலைமேலே கண்ணைவையி ஆம்பளே சிங்கம்! 18 உழவன் : வேலைசெய்யும் அழகைப்பார் பொம்பளே சிங்கம்: - - (அதற்குள் வெற்றிலக்குப் போனளாம் பொம்பளே சிங்கம்! ஆலேச்சங்கு கூவுதடி பொம்பளே சிங்கம்!-நம்ப ஆண்டைவரும் நேரமாச்சு பொம்பளே சிங்கம்: 19