உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


இல்லை எனவெண்ணி ஏங்காதே! எவ்வளனும்
வல்ல நமதரசை வாழ்த்துவோம்! யாவும்

புவியில் அடைவோம்! பொறுப்போம்! தமிழே!
கவிதை4 வயிரத்தின் வாள்!


நாள்: 21-4-1966.

இடம்: வேதபுரீசுவரர் , கோயில் - பாவேந்தர் பாரதி தாசன் நினைவு விழா.

தலைவர் : திரு. கவி. கா. மு. செரீப்பு.

தலைப்பு: பாரதிதாசன்-கவிதைக்கு வயிரத்தின் வாள்.

I. வேள்-வேளாளர்-சிறப்புரிமைப் பெயர்.

2. காதுக்கணி. முறையே செவிக்கழகு; கொலைக்கு அணிவகுப்பு.

3. உறை முறையே ஆயுதக்கூடு; இருப்பிடம்.

4. கவிதைக்கு என நான்காம் வேற்றுமை உருபு விரித்துப் பொருள் கொள்க.