உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

இவ்வரங்கில் மலைமுகட்டில் வடித்தெடுத்த
        ஐயிருவர் தேன்சுவைத்தோம்! இனிமை யாமே!
ஒவ்வொருநா ளுந்தமிழை ஓம்பிக் காக்க

        உலகிடையே ஒண்டமிழே உலவு மாமே!

நாள்: 8—1—1968

இடம்: சென்னைப் பூம்புகார்த் திடல்–இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கவியரங்கம்.

தலைவர்: புதுமைக் கவிஞர் வாணிதாசன்.

தலைப்பு: தமிழன்.

1. செறுப்படை-வயலை உழும் கருவி.

2. பிறர்க்கு+ வந்து+ஈந்தான் எனவும், பிறர்க்கு+உவந்து + ஈந்தான் எனவும் பிரித்துப் பொருள் கொள்க.

3. உண்மைப் புகழ் எனவும், அரசரது புகழ் எனவும் பொருள் கொள்க.

4. பிரெஞ்சு அறிஞன்.

5,6. பிரெஞ்சுப் பழமொழிகளின் தமிழாக்கம்.