பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளைக் காரர் போன பிறகு மெதுவாய் அந்த வாத்தியார் கள்ளங் கபட மற்று கிற்கும் காந்தி தன்னை அழைத்தனர். பக்க முள்ள பையன் அவனைப் பார்த்தே எழுது என்றுகான் தக்க முறையில் சைகை செய்தும் சற்றும் உணர வில்லைநீ" என்றே ஆசான் எடுத்துக் கூறி இடித்துக் காட்ட, காந்தியும் ஒன்றும் வாயால் பேச வில்லை; உள்ளம் பேச லானது : 'பிறரைப் பார்த்தே எழுதி கல்ல பெயரெ டுக்கச் சொல்கிருர், தருமம் தானே? இல்லை, இல்லை. தவறே ஆகும் அல்லவோ?’ என்று சிறுவர் காந்தி மனத்தில் எண்ணி கின்ருர். ஆயினும் என்றும் போல மதிப்புத் தந்தே எங்கள் ஆசான்' என்றனர்: 33 3 سس 35 33