பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ப் ப ல் பயணம் சீமை நோக்கிக் கப்பலில் செல்லும் போது காங்தியும் ஊமை போல இருந்தனர். ஒருவ ரோடும் பேசிடார். ஆங்கி லேயர் கூட்டமே அதிக மாக இருக்குதே. ஆங்கி லத்தில் பேசில்ை அவர்கள் கேலி செய்வரே . 60