பக்கம்:பாட்டுத் திறன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}4. பாட்டுத் திறன் கிகழ்கின்றன என்று நம்புகின்றோம். இதனால் உள நிலையில் உணரும் உணர்ச்சி வேகத்திற்கும் உயிரியிடம் உண்டாகும்.உடல் மாற்றங்களின் தொகுதிக்கும் வேறுபாடு காட்டுகின்றோம். முத லாவது, இரண்டாவதை விளைவிக்கின்றது என்று சாதாரண மனிதர் இரண்டையும் தொடர்புபடுத்திப் பேசுவர். ஆனால், ஜேம்ஸ் என்பாரும் லாங்க் என்பாரும் இஃது ஒரு முறை பிறழ்ச் சியே என்று கூறுகின்றனர். அவர்கள் கொள்கைப்படி உடல் மாற்றங்களே அவற்றோடு இணைந்த உள்ளக்கிளர்ச்சியை எழுப்புகின்றன; உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாறுதல் களை உணர்வதே உள்ளக்கிளர்ச்சி என்பதாகும். கரடியைக் கண்டு ஓடுகின்றோம்; அதனால் அச்சத்தை உணர்கின்றோம். பொருளை இழந்து அழுகின்றோம்; அதனால், வருத்த முறுகின் றோம். பகைவன் பழிக்கவே, அவனை அடிக்கின்றோம்; அதனால், சினமுறுகின்றோம்' என்று அந்த அறிஞர்கள் கூறு வர். காட்சிப் பொருளின் உணர்வு-அதனால் ஏற்படும் உடல் மாறுபாடு-உடல்மாறுபாட்டின் புலன்' என அவர்கள் முறை பெருமூளையின் -ജ്ജി r一 4 3 ; 2 寶 புகுவாய்கள் உள்ளு துப்பு என்புத் திசைகள் படம்-5: ஜேம்ஸ்-லாங்க் கொள்கையினை விளக்குவது. 7, a.sn is a Gasti -Feeling tone,