பக்கம்:பாட்டுத் திறன்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பாட்டுத் திறன் மூவசைச்சீர் மேற்சொல்லப்பெற்ற ஈரசைச்சீர் நான்கின் இறுதியிலும் நேரசையும் கிரையசையும் தனித்தனிக் கூடிவருதலாகிய எட்டாம். நேர்நேர்நேர்-தேமாங்காய் கிரைநேர்கேர்-புளிமாங்காய் கிரைகிரைநேர்-கருவிளங்காய் நேர்கிரைநேர்.க.விளங்காய் இவை நான்கும் காய்ச்சீர்கள். நேர்நேர்கிரை-தேமாங்கனி கிரைநேர்கிரை-புளிமாங்கனி கிரைகிரைகிரை-கருவிளங்கனி நேர்கிரைகிரை. கூவிளங்கனி இவை நான்கும் கனிச்சீர்கள். மேற்கூறிய எட்டும் உரிச்சீர் எனவும் வழங்கப்பெறும். இவற்றுள் காய்ச்சீர்கள் வெண்சீர் எனவும், கனிச்சிர்கள் வஞ்சிச் சீர் எனவும் குறிக்கப்பெறும். நாலசைச்சீர் மூவசைச்சீர் எட்டின் இறுதியிலும் நேரும் கிரையும் தனித் தனி அடுத்து வருதலாகிய பதினாறும் நாலசைச் சீர்களாம். நேர்நேர்நேர்நேர்-தேமாந்தண் பூ கிரைநேர்நேர்நேர்-புளிமாந்தண் பூ கிரைகிரைநேர்கேர்-கருவிளந்தண்பூ நேர்கிரைநேர்நேர்-கூவிளங்தண் பூ நேர்நேர்கிரைநேர்-தேமாறும்பூ கிரைநேர்கிரைநேர்-புளிமாறும் பூ கிரைகிரைகிரைநேர்-கருவிளநறும் ish நேர்கிரைகிரைகேர்-கூவிளகறும்பூ நேர்நேர்நேர்கிரை-தேமாங் தண்ணிழல் கிரைநேர்கேர்கிரை-புளிமாங் தண்ணிமுல் நிரைகிரைநேர்கிரை-கருவிளங் தண்ணிழல் நேர்கிரைநேர்கிரை-கூவிளங் தண்ணிமுல்