பக்கம்:பாட்டுத் திறன்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 3?? கின்றோம். இத்தகைய சில புதுக் கவிதைகள் பல்வேறு தலைப்பு களில் ஈண்டுத்தரப்பெறுகின்றன. 1. சுதந்திரம் : சுதந்திரத்தைத் தேவி வாகவே உஇவ, கித்து மகிழ்ந்தவர் பாரதியார். இன்று நாடு விடுதலைபெற்று காற்பத்தொரு ஆண்டுகள் ஆகின்றன. காட்டிற்குப் பெயரளவில் விடிவு ஏற்பட்டாலும், மக்களுக்கு விடிவு ஏற்பட வில்லையே என்ற ஏக்கம் இருப்பதை எல்லோரும் உணர்கின்றனர். இந்த விலை புதுக்கவிதைகட்கு உள்ளடக்கமாகின்றது. இரண்டடிக் கயிற்றால் முளையுடன் கட்டப்பட்டுள்ள மாடு கதறியது - و. • s؟}لجيماً a د م , , ,fFئii எங்கிருந்தோ வந்த ஒருவன் இரண்டடிக் கயிற்றை அவிழ்த்து இருபதடிக் கயிற்றைக் கட்ட மாடு இன்று துள்ளுகிறது. சுதந்திரம் அடைந்து விட்டதாய்.” என்ற கவிதையில் கேலியும் கிண்டலும்' பொதிந்திருப்பதைக் காணலாம். "உடலுக்கு ஒருவேகம்" என்ற தலைப்பில் காணப்பெறும் பசுதந்திரம் எனது பிறப்புரிமை' என்றது சிறைக் கூடம். உள்ளே இருந்த ஆயுட் கைதி சிரித்துக் கொண்டாள் என்ற கவிதையில் ஏளனமே உருவெடுத்துக்காட்டுகின்றது. 2 ஜனநாயகம்: இன்று கடப்பது "ஜனநாயக நாடகம் என்பதைப் பல கவிதைகள் கிண்டலுடன் எள்ளுகின்றன. ஒ. ஜவகர்லால்' என்ற கவிதை ஜனநாயகத்தைச் சுருள் கத்திகொண்டு தாக்குகின்றது. 2. புதுக் கவிதை.முற்போக்கும். விக்க்ே. ஒ. பால்வீதி, கி. விரையன்.க: 'ஓ ஜவகர்லால்'