பக்கம்:பாட்டுத் திறன்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 878 உரச வரும் சாணைக் கல்லாய் உண்மையெனும் புது மோஸ்தர்; விரக நிலை தரிசனங்கள் தருகின்ற மகத்துவங்கள்: சம்த்துவத்தைப் புகுத்துவதில் கவித்தனம்போல் கரித்தனங்கள்: அவியலெனும் சோஷலிசம் அத்தனையும் பொய்வேடம் பாரத சமுதாயம் வாழியவே' என்று பாரதியார் வாழ்த்திய சமுதாயத்தின் பரிதாப கிலையைக் கவிதை அற்புதமாகச் சித்திரிக்கின்றது. . 4 அரசியல் : இக்காலத்தில் எல்லா காட்டிலும் அரசியல் சாய்க்கடை யாகிவிட்டதை எல்லோரும் அறிவர். அஃது அழுக்கு மயமானது என்பதை ஒரு கவிதை சாடுகின்றது. வாயிலே அழுக்கென்று இரெடுத்துக் கொப்பளித்தேன் கொப்பளித்துக் கொப்பளித்து வாயும் ஓயாமல் அழுக்கும் போகாமல் உற்றுப் பார்த்தேன் நீரே அழுக்கு". இங்கு ஒரு நளினமான கற்பனை மூலம் குறியீடு கவிஞனின் உணர்வைப் படிப்போரின் மனத்தில் பாய்ச்ச வல்லதாக அமைகின்றது. அதிர்ஷ்டம்' என்ற தலைப்பிலுள்ள ஒரு கவிதையில் எள்ளல் குறிப்பு நெருடுகின்றது. பிறந்த பையன் கொள்ளைக் காரனாய் வருவான் என்று - சோதிடர் சொன்னதும் t, விதி )به عقانی »g-( - 3 వీ 310 - تج ب - (هيم يعة) هي عام .و