பக்கம்:பாட்டுத் திறன்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பாட்டுத் திறன் அப்பனுக்கு அளவிலா மகிழ்ச்சி! மகன் மந்திரியாவான் என்று. ாடுபோகும் நிலையைக் கிண்டல் செய்கின்றது. இதிலுள்ள அங்கதம். தேர்தல் பிரசாரம்” என்ற தலைப்பில் ஒரு கவிதை : தேர்தல் மேகம் சூழ்ந்த போது வாக்குச் சீட்டு மழைக்காக அரசியல் தவளைகள் போடுகின்ற வறட்டுக் கூச்சல் இதில் படிமம் அற்புதமாக அமைந்து உண்மைங்லையைப் புலனாக்கிப் படிப்போரை நெகிழ்விக்கின்றது. ஜெய வர்த்தனம் : இத்தலைப்பில் ஒரு கவிதை' கைகளில் துப்பாக்கி: கால்களின் கீழே சத்தமில்லாமல் மிதிபடுவது சமாதானப் பூக்கள்! ஒவ்வொரு இதழாக உதிர்ந்து கொண்டிருப்பது உலக அமைதி: குலுக்கிக் கொள்ளும் கைகளைக் குறிபார்த்தே உதைக்கும் கால்கள் உலா வருகின்றன! ஜெயவர்த்தனேக்கள் சிரிக்கிறவரைக்கும்பொய்யில் தொடங்கி மையில் முடங்கும் பேச்சு வார்த்தைகளால் பிரயோஜனம் என்ன? 9. வெள்ள்ை மலர்கள்-பக் 2?. 40, கல்கி புத்தாண்டு சிறப்பிதழ் (12.4.87) -பக் 21.