பக்கம்:பாட்டுத் திறன்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登器ā பாட்டுத் திறன் கெற்றிக் கண்ணையே திறக்க கேரம் பாாத்திருக்கின்றாள், எழுந்து கின்றால் இமயமலைகள்-நாம் படுத்திருந்தாலும் பாரத கதிகள்! முணுமுணுப்புகள் முழக்கங்களாகட்டும் பெரு மூச்சுகள் புயலாக மாறட்டும். "tண்டும் குருட்சேத்திரம்" என்ற கவிதையில் புரட்சிப் புயல்’ள்ச்சரிக்கை தரப் பெறுகின்றது. காங்கள் இழந்த எல்லாவற்றையுக் தான் எடுத்துக் கொண்டீர்களே எங்களை உயிருடனாவது விட்டுவிடுங்களேன் இந்த காட்டில் திட்டங்கள் போடும் சகுனிகளால் நீங்கள் நூற்றுவர் மட்டும் . மேலும் மேலும் உயர்ந்து விட்டீர்கே இனியாவது எங்களை விட்டுவிடுங்களேன். வெறும் மாடமாளிகைகளைக் காட்டி எங்களை ஏமாற்றி உங்களது . அரசியல் சூதாட்டங்களால் எம்மவரை வீழ்த்தி அடிமைகளாக்கிய ஆதிக்கச் சாத்தான்களே! எம்மிடம் - இழப்பதற்கு இனி என்ன இருக்கிறது பசியைத் தவிர. 16. கோழிக்குட்டிகளும் பன்றிக்குஞ்சுகளும்பைக்.72.