பக்கம்:பாட்டுத் திறன்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் இது வானிலை ஜாதகத்தைப் பார்த்து... வானொலி ஜோசியர் சொல்லும் பலனை பொய் என்று கிரூபிக்கும் பகுத்தறிவு வாதி! இதைப் படித்தவுடன் யாரும் கைக்காமல் இருக்க முடியாது! “என் பேனா’ என்ற தலைப்பில் காணும் இந்தக் கவிதையை என் பேனா படியெடுக்கும்போதே நகைக்கின்றேன்! விரல்கள் கட்டுவாங்கம் செய்யவெள்ளைத்தாள் அரங்கத்தில் கிருத்தம் பயிலும் கடனக் காரி... விரல் வாகனங்களில் வந்து இறங்கும் எண்ண மூட்டைகளைஎல்லா ஊருக்கும் அனுப்பபேப்பர் ரயிலில் ஏற்று கின்ற போர்ட்டர்.... காகித கிலத்தில் எழுத்துப் பயிர் முளைக்கக்கவானத்தில் இருந்து மை மழை பொழியும் மேகம்.... விரல் நாயகன், உதறும் போதெல்லாம்விட்டுப் பிரிந்து விடுவானோ?... என்று- - 5. டிெ, பக், 121.