பக்கம்:பாட்டுத் திறன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாட்டுத் திறன் அடிக்கடி இத்துறை பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இம் மண்டலத்தைப் பற்றிய உறுதியான உண்மைகள் யாவும் அறிதோறும் அறியாமை கண்டது' போலாகும். உள்நோக்கிச் சுரக்கும் உறுப்புகள் எவ்வாறு தம் η δΌτι N | پوسX" "بيج * படம்-3: தும்பிலாச் சுரப்பிகளின் இருப்பிடங்களைக் காட்டுவது 1. மேல்தலைச் சுரப்பி. 3. அடித்தலைச் சுரப்பி. 3. புரிசைச் சுரப்பி. 4. துணைப்புரிசைச் சுரப்பிகள். 5. கழுத்துக் குழைச் சுரப்பிகள். .ே கல்லீரல். 7. இரைப்பை 8. கணையம் 9. மாங்காய்ச் சுரப்பிகள். 10. சினைப் பைகள் (பெண்). 11. விரைகள் (ஆண்). -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/75&oldid=813173" இலிருந்து மீள்விக்கப்பட்டது