பக்கம்:பாட்டுத் திறன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பாட்டுத் திறன் அட்ரெனின் ஒர் ஆற்றல் வாய்ந்த இயக்கர்ே ஆகும். மிகச் சிறிய அளவுகளில் இது குருதியில் சேர்ந்தாலும், இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, வயிற்றிலும் சிறு குடல்களிலும் கட்ைபெறும் செயல்கள், கிற்றல், மூச்சுக் குழல்கள் விரி வடைதல், கல்லீரலிலிருந்து சேமிக்கப்பெற்றுள்ள சருக்கரையை விடுவித்தல், தசைச் சோர்வு தாமதமாக நடைபெறல், தாராள மாக வியர்வை உண்டாதல், கண்ணின் விழித்திரை' விரிதல் போன்ற செயல்களை விளைவிக்கின்றன. இச் செயல்கள் தன்னாட்சி நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியான பரிவு நரம்பு மண்டலத்தாலும் கிகழ்கின்றன என்பதை முன்னர்க்கண்டோம். பரிவு நரம்புகள் இவற்றை விரைவாகவும் குறுகிய கால எல்லைக்குமே உண்டாக்குகின்றன. ஆனால், அட்ரெனின் இச் செயல்களை மெதுவாகவும், ஆனால் நீண்ட கால எல்லைக்கும் விளைவிக்கின்றன. எனவே, அட்ரெனின் பரிவு நரம்புகளின் புற ஒட்டாக (adjunct) அமைவதைக் காண்கின்றோம். பல யாண்டுகட்கு முன்னர் இக்த ஆராய்ச்சியில் பங்கு கொண்ட டாக்டர் கேனான்சி என்டார் அட்ரெனின்தான் & i. oo ‘வெகுண்டோடுதலுக்கு அல்லது வெகுண்டெழுதலுக்கு” ஆயத்தப்படுத்துகின்றது என்று விளக்கக் தக்தார். மருத்துவ நூல்களில் இந்த ஆயத்தச் செயல் வெகுட்சித் துலங்கல்' என்று வழங்கப்பெறுகின்றது. இங்கிகழ்ச்சி மிகவும் சிக்கலானது; நரம்பு மண்டலம் முழுவதற்கும் உடலிலுள்ள எல்லா உறுப்புகளுக்கும் இடையேயுள்ள ஒன்றையொன்று தாக்குதலுக்கும் இது உட்படு கின்றது. சோடியம், பொட்டாசியம், சருக்கரை முதலியவற்றை உடல் பயன்படுத்திக் கொள்வதில் கார்ட்டின் பங்கு பெறு கின் றது; தசைச் செயலிலும் பால் செயலிலும் இது குறிப்பிடக் தக்கவாறு செல்வாக்குப் பெறுகின்றது. நம் உடலில் இச்சாற்றி னால் பாதிக்கப்பேறாத வளர்-சிதை மாற்றத்தை விளைவிக்கும் செயல்களே இல்லையெனலாம். பாலுணிகள் மாறாக உடற் சூட்டு நிலையையும், குருதி யமுக்கத்தையும் உண்டாக்கிக் கொள்ளும் திறனைப் பெறுவதற்கு இது துணை செய்கின்றது. இஃதின்றி நம் உடல், அகச் சூழ்நிலையாலும், புறச் குழ்கிலை

    • **śāso-Pupil of the eye.

40 டாக்டர் Gastro sit-poctor Cannop. 4i • us & afsiir. Mammais

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/83&oldid=813192" இலிருந்து மீள்விக்கப்பட்டது