பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 பெண் எனக்குத் தேவை! பெண் எனக்குத் தேவை!-தமிழ்ப் பெண் எனக்குத் தேவை!-தீந்தமிழ் பேசி இலக்கியச் சோலைக் கழைத்தேகும் மண்வேண்டேன்; பொருள் வேண்டேன்; 'மாப்புகழ் நான் வேண்டேன்! "உப்பில்லை; பப்பில்லை; உடையில்லை என்ருலும், 'தப்பில்லை; இலக்கியத் தமிழுண்டே' என்பேன்நான்! "இப்படித்தான் வாழ்க்கை நடத்துவதோ?’ என்றென் இன்பமனைவி சண்டைக் கிழுத்தாலும் கலங்கேன் நான்!