பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பேசாத ஓவியமோ? பேசாத ஒவியமோ?-இதுவென்ன பேசாத ஒவியமோ ? மூசாத இருமொக்கும் முசிய ஒருமொக்கும் முளைத்த குளத்தருகிற் களைத்துவந்தேன் நான் ! ஈயாத மக்களின் தீமொழியாம் இடையும், இடும்பசிக் கேற்ற நல் உணவாம் அன்ன நடையும், பேயாத வானத்துப் பிறையாம் சிறுநுதலும், பெருக்கெதிர்த் தேறுகின்ற விழியாம் இருகயலும், காயாத பைம்புதர்த் தளிர்ாம் நறுவுடலும் கண்டேன்! இதழிலேனே காணேன் சிறுமுதலும்! தேனும் மொழிதந்தால் எளியேன் அதைக்கொண்டு மானே! பொறுப்போடு அரசோச்ச வழியுண்டு! காறுை மலேயரண் அகழிசூழ் கோட்டையைக் கைக்கொள்ளேன்! வாய்திற! காண்என்றன் வேட்டையை! மீளுளே! நீஎன்ன ஊமையோ? இல்லை|இல்லை! - மெல்லியலே! வாழ்வோம்! வேண்டாம்.இத் தொல்லை! 15