பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 உணர்ந்தான் இலையே! என்னை உணர்ந்தான் இலையே!-தோழி! என்னை உணர்ந்தான் இலையே! அன்னை உணர்ந்தனள்; அவனைத் தெரிந்தனள்! தென்னை சிறுதோப்புச் செல்லாதே’ என்றனள்! தீம்புனல் ஆ'றென்ருல், செழும்வெள்ளம்’ என்கின்ருள்: செந்தாமரை” என்ருல், 'உன்கைப்பார்' என்கின்ருள்; வேமஉயிர்த் தன்மையை அன்னைக்கோ, அவனுக்கோ விளக்கடி! என்னுயிர் இன்றைக்கோ? நாளைக்கோ? காரிருள் மிகவுண்டு கதவினில் தாழுண்டு! காற்றடித் தாலும்போதும்! அன்னைக்கோ விழிப்புண்டு! வேரிற் பழுத்தபலா வீணே அழியுமுன்பு r விருந்திற்கிங் கேற்பாடு செய்யென்று சொல்கென்று 18