பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

直9 ஆடக் கண்டேன் ! கண்டேன்! அவளாடக் கண்டேன்!-தோழி! கண்டேன்! அவளாடக் கண்டேன்!-அவள் கைவிரல் அசைவிற் காந்தள் மலர்பூக்க கெண்டைவிழி வள்ளைக் காதள வோடிச் திங்கள்பிறை மறிந்து செல்வதை இங்குநான் மலைவளர் மூங்கில் சடையொடு நெளிய மணிமுத் தாரம் முலைமேல் அசையக் கொலைவிழி யாலென் உள்ளம் குழையக் கொட்டு முழவோடு தாமரை இழைய நொந்த இடையைச் சாய்ந்து தந்தங்கள் பார்க்க நூறுமுறை பாயும் வேல்விழி உயிர் போக்கச் செந்தமிழ் அடைவோடு தாளங்கள் ஆர்ப்பச் சித்திரப் பாவை நெஞ்சில் ஆடினுள் உடல் வேர்ப்ப! 19