பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கொல் லாதே! நிலவே! கொல்லாதே!-முழு நிலவே! கொல்லாதே! தலைவனைப் பிரிந்த தலைவியைத் தீய்த்தல் சரிசரி உணர்ந்தேன் என்னுயிர் மாய்த்தல்! எங்கோ பிறந்தாள்; என்னுயிர் கலந்தாள்; ஈருடல் ஒருயி ராகவே வாழ்ந்தோம்; திங்களே வயல்வெளி குளக்கரை திரிந்தோம்; செழும்புனல் ஏரி மதகினில் களித்தோம்! அங்கெலாம் நீயன்றி வேருர் துணைக்கே? அழியா ஒவியம் அவளென் விழிக்கே ! இங்குநான் தனியாய் இருப்பதைப் பார்த்தே என்னுயிர் அணுஅனுவாகநீ பறித்தே! 22