பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பையைக் கிளறும் கோழியின் ஊடல், கூண்டிருந் திசைக்கும் குருவியின் பாடல், உப்பிய கழுத்துத் தோகையின்ஆடல், உன்விழி என்விழி அடிக்கடி கூடல்,-எங்கும் 28