பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2) போகவில்லை! தேய்ந்து வளர்ந்து குறைந்திருந்தும்-உன் சின்னத் தனமேனே போகவில்லை? ஆய்ந்துநீ பார்த்ததுண்டோ?-பால்ஒளி அத்தனையும் இரவல் . தணலைப் பாய்ச்சு கின்ருய் மனித்தப் பிறவியிலும் உனைப்போல் வஞ்சகர் உண்டு; கண்டேன்! இணைந்தவர் முன்வெட்கி ஓடும் இழிசெயல் நாட றியும்! அணந்து ஒளியடைந்தும், நிலவே! அப்புத்தி போக வில்லை! 30