பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இயன்றதைச் செய்க! இந்த நாட்டினிற் பிறந்ததற்காக-நீ - இயன்றதைச் செய்ய வேண்டும்!-நாட்டிற்(கு) ஏற்றதைச் செய்ய வேண்டும்! சொந்தமன விடு ே தாட்டத் துரவு யாவும் தந்தது யாரெனச் சிந்தித்துப் பார்த்த துண்டா? வேலியும் காலியும் விளைநில நன்செய்யும் வெண்ணிலாப் போலவே விண்சுழல் கோளமும் நூலாடை பொன்னணி நுண்பொறி ஆக்கமும் நூருறு தலைமுறை தோளுழைப் பல்லவோ? மற்றவர் உழைப்பினல் வளம்பல பெற்ருேம்நாம் மற்றவர் உழைப்பினல் வாழ்க்கையில் உயர்ந்தோம்நாம்! இற்றைநாள் நம்கடன் ஈன்றதாய் நாட்டிற்கே! இருப்பதைத் துய்ப்பதை என்றென்றும் மறப்பதோ? 40