பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 பாரதி நாள் இன்றே பாரதி நாள்!-ே . . . . . . எழுவாய்! அவர்பெயர் தொழுவாய்! தமிழாl குன்று நிகர்த்திடு தோளக் குலுக்கிக் குறுநகை தவழ மீசை முறுக்கி எழுதி எழுதித்தமிழ் இன்கவி குவித்தே ஏழையும் அரசனும் நீயென மதித்தே உழுது பயிர்விளப்போர் உயிரினக் காக்கும் ஒப்பில் கடவுளென வணங்கித் துதித்தே. ஆற்ற லன்புடல் ஆக்கம் வளர்த்தே அணியிழை மடவார்.அடிமை தவிர்த்தே ஏற்றம் உயிர்க்கே விடுதலை வாழ்வாம் இன்ன்ே விரைந்தின்திச் சிக்கெனப் பிடித்தே நாட்டுக் குடையவர் நாமென அறிந்து நம்மவர் அன்றிப் பிறரிவிச் சினந்து கோட்டமில் அறநெறி வழியில் நடந்து குறுமன மூடப் பழக்கத்தைக் கடந்து 41.