பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அதோ பாரடி ! அதோ பாரடி-பெண்ணே! அதோ பாரடி!-நீ அதோ பாரடி! புதுப்பரிதி இளம்பரிதி இத்ததைப்பார் கீழ்க்கடல்மேல்!-அதோ மத்தளம்போல் முட்பலாவும் வாழ்ைமாங் கனியுங்கொண்டு சேர்த்தோம்! புத்தம்புதுப் பொங்கலுண்டே ஆர்த்தோம்! தித்திக்கும் கரும்புவெட்டிச் சாய்த்தோம் நாம்!(அதோ வந்தவர்க்கும் போனவர்க்கும் வாரிவாரித் தந்துமகிழ்ந் துண்டோம்! 'நந்தமிழும் நீள்கடல்மேல் வந்ததைப்பார் நம்மவர்கள் வாழ்த்துவதைக் கண்டோம் நாம்!(அதோ 42