பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ஓடைக் கரையினிலே ! ஓடைக்கரையினிலே-அன்ருெருநாள் ஒடைக்கரையினிலே தேடியலுத்துத் திசையார்த்திருந்தேன் நான்! ஆடிய பூக்களில் 3,4ta தென்றல்போல் х இடியே வந்தென் உடலைத் தழுவினய்! ஆந்தி மயங்கிய செந்திச் சுடர்வானம் வெந்துதணிந்தது குந்தி இருந்தோம் நாம்! சிந்தை இனிக்கவே சிறுகுயில் பாடிற்று! சேவலைக் கானது பேடையும் கூவிற்று! பூக்கள் உதிர்ந்தன. புதுநிலா வந்தது! புத்தம் புதுமலர் ஒடையில் பூத்தது! ஈக்கள் மதுஉண்டே இசைமீட்டிப் பாடின! எழுந்தோம்; நடந்தோம்! எப்படி மறப்பதோ? 46: