பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஆடு குழந்தாய் ஆடு குழந்தாய்-சாய்ந்(து) ஆடு குழந்தாய்! அன்பின் பெருவிளைவே! இன்ப இருப்பிடமே! ஒடைப் புதுமலர்த் தாமரை நீ! ஒவியன் தீட்டாத_சித்திரம் ភ្នំ கோடைக் குளிர் தென்றல்! கையைக் கொட்டிச் சாய்ந்தாடு! காதல் கனியே! நீ சாய்ந்தாடு! மையிட் டெழுதிய வண்டு விழிதாக்கி iன் விதிறந்து நீ சிரித்தாடு 4?