பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஆடும் மயில்போல் ஆடு! ஆடும் மயில்போல் ஆடு அழகுக் குயில்போல் பாடு!-பாடு நீ! ஆடும் மயில்போல் ஆடு!-குழந்தாய்! ஒடையில் பூத்த தாமரை முகம் காட்டி ஒளிவிழிக் கேற்ற கருமை இமை தீட்டி அன்னை பிறந்ததும் உன் தமிழ் நாடே: அப்பன் பிறந்ததும் உன் தமிழ் நாடே, முன்னேர் பிறந்ததும் உன் தமிழ் நாடே: முல்லைக் கொடி நீ பிறந்ததும் தமிழ் நாடே: கைகூப்பி வாழ்க தமிழ் வாழ்க வென்றே திங்கள் பிறை வியர்க்கச் சேல்விழி காதோட சிங்கள் குலக்கொடியே! இன்பச் சிறு குழந்தாய்! கைகூப்பி வாழ்க தமிழ் வாழ்க வென்றே