பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 பறந்து செல்வாய் கிளியே! பறந்து செல்வாய் கிளியே! மறந்த அன்பன் நாட்டைத் தேடிப் பறந்து செல்வாய் கிளியே! மறைந்த நிலவு முக்ளக்கு முன்னே மல்லிகைப் பூ பூக்கு.முன்னே இறந்துபோவாள் ஒருத்தி என்றே இடித்துச் சொல்லக் கூவி விரைந்து பறந்து செல்வாய் கிளியே! குன்றம் ஆடித் தேனை உண்டான்; கொடியில் பழுத்த கோவை உண்டான்: என்றும் பிரியேன்” என்ருன்; நின்றன்; இடைய ணத்தான்; உயிர்ப றித்தான்! பறந்து செல்வாய் கிளியே! 'முல்லைக் காடு புற்கள் என்ருன்; முகத்தில் முகத்தை மறைத்து வைத்தான்; அல்லிக்காடாம் உதட்டில் பற்கள் அழுத்தி அழுத்தி உயிர்பறித்தான்! பறந்து செல்வாய் கிளியே! 52