பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்க்கால் ஆட வருக என்ருன்; வாய்க்கால் ஆடி மறந்து சென்ருன்; வாய்க்கால் ஆடி அடைந்த இன்பம் மறந்தான்! அழிந்தேன்; அடைந்தேன் துன்பம்! பறந்து செல்வாய் கிளியே! 53