பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வாழைத் தோப்பு நல்ல தோப்பு-வாழைக் கொல்லைத் தோப்பு! இல்லுக்கு முன்னும் அன்றி இல்லுக்குப் பின்னும் இருக்கின்ற வாழைகள் குலைஈன்று தள்ளும் ! எத்தனை எத்தனை இனிய பழங்கள் ! எத்தனை எத்தனை பசுமை இலைகள்.! எத்தனை எத்தனை இளைய குழந்தைகள் ! எத்தனை எத்தனை பூத்தொடு நார்கள் ! குலேவிட்ட வாழைகள் குடும்பத் தலைவன்: குடும்பத்ை த வாழ்விக்க வ ந்த முதல்வன் இலையிட்ட கன்றுகள்.இன்பச் சிருற்கள்: எதிர்கால உலகமும் இல்லும் காப்பார்கள்