பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நடக்கிறதே அண்ணே! குங்குமத்தால் பொட்டெழுதிக் கொண்டைஇட்டுப் பூமுடித்துச் இதுங்கரும்பூ நடக்கிறேతి-ఆjáGణా ! வானத் திங்கள் கண்டு மறைகிறதே அண்ணே! கண்வீசி உயிர்பறித்தே கைவீசி நடைநடந்தே _வெண்ணிலவு நடக்கிறதே-அண்ணே ! மான் வெருண்டோடி மறைகிறதே அண்ணே ! விற்புருவம் மேலேற மெல்லிதழில் சிரிப்பேறப் பொற்சிலே நடக்கிறதே-அண்ணே ! யானே போயோடி மறைகிறதே ஆண்ணே ! இடைகுலுங்க நடைகுலுங்க இருதோளும் முன்குலுங்க - நடந்துவரும் மின்னல் கண்டு-அண்ணே! குயில் நிர்ண்வான் இட்ைத்ததுவே அண்ணே ! 60