பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5? பார்த்தாயா மகனே ? பார்த்தாயா மகனே ? இதுவுன் அப்பன் பட்டபின் நாட்டிற்காக உயிர் விட்டபின் நட்டகல் ! நட்டகல் ! கூர்வேல் ஏந்து கொல்புலிப் போத்தே! சூழ்ந்த பெரும்பகை வடக்கினில் வீழ்த்தே ! காந்தளூர்ச்சாலை உன் அப்பன் கல மறுத்தான்; . கடாரத்தை வென்முன் கைக்கொண்டான் உன் (மாமன்1 மாய்ந்தாலும் நாட்டிற்கே மாய்ந்தவர் உன் (முன்னேர் ! மகனே! விரைந்தெழுநீ பகை வீழ்த்திமீளடா 1 கல்தோன்றி மண்தோன்ருக் கால முதலிருந்து வில்லேந்திப் போர்செய்த வீர மரபினன்நீ ! எல்லேயில் வந்தின்ருே தொல்லை.தரும்கீனனின் இடுப்பை முறிப்பாய் உயிர் குடிப்பாயடடமகனே! 6i.